நெதர்லாந்துக்கு ஏன் நாம் அதிகமாக ஏற்றுமதி செய்கிறோம்?
இந்தியா நெதர்லாந்து இடையேயான வர்த்தகம் 1947 இல் ஆரம்பித்தது.
2020ல் இந்தியாவின் 9 வது முக்கியமான வர்த்தக கூட்டாளி நெதர்லாந்து.
தற்போது ஒன்பதாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது.
அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகத்தை அடுத்து தற்போது நெதர்லாந்து நமக்கு முக்கிய வர்த்தக கூட்டாளி.
இங்கிலாந்து, ஹாங்காங், பங்களாதேஷ், ஜெர்மனி போன்ற நாடுகளை பின்னுக்கு தள்ளிவிட்டு நெதர்லாந்து வர்த்தகத்தில் முன்னேறி உள்ளது.
நெதர்லாந்துக்கு நாம் ஏற்றுமதி செய்யும் போது அங்கிருந்து அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் பொருளை கொண்டு செல்வதற்கான வசதி உள்ளது.
மற்ற ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளை ஒப்பிடும்போது நெதர்லாந்துக்கு நாம் விமானம் அல்லது கப்பல் மூலமாக ஏற்றுமதி செய்வது என்பது செலவு குறைந்த நடவடிக்கை ஆகும்.
பெட்ரோலிய பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், கைவினைப் பொருட்கள், துணிகள், ஸ்பைசஸ் மற்றும் தானியங்கள் அதிக அளவில் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment