புவிசார் குறியீடு பெற்றதால் அதிகரிக்கும் ஏற்றுமதி.

புவிசார் குறியீடு பெற்றதால் அதிகரிக்கும் ஏற்றுமதி.

வெற்றிலை ஏற்றுமதியை பொறுத்தவரையில் இலங்கை அதிகளவு பாகிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகளுக்கு வெற்றிலையை ஏற்றுமதி செய்கிறது.
இந்தியாவில் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. ஏற்கனவே மணப்பாறை முறுக்கு மற்றும் மார்த்தாண்டம் தேன் போன்றவற்றிற்கு புவிசார் குறியீடு கிடைத்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
வெற்றிலையை பொறுத்த வரையில் தினமும் இரண்டு டன் உற்பத்தி ஆகிறது.
அதனுடைய செரிமானத்தை ஊக்குவிக்கும் தன்மை மற்றும் காரத்தன்மை காரணமாக அதன் ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
வெற்றிலை பெரும்பாலும் மதிப்பு கூட்டப்பட்டு வெற்றிலை பொடி மற்றும் வெற்றிலை எசென்ஸ் ஆக ஏற்றுமதி ஆகிறது.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

Comments