இந்தியாவில் இந்தப் பழத்தை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடு ஈரான்.
ஈரான் ஈக்விடர், இத்தாலி, பாகிஸ்தான், துருக்கி, சீனா, பிலிப்பைன்ஸ், கொலம்பியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து வாழைப்பழத்தை அதிக அளவில் இறக்குமதி செய்கிறது.
கடந்த வருடம் வாழைப்பழம் மற்றும் உலர்ந்த வாழைப்பழத்தை ஈரான் 5,72,000 டன்கள் இறக்குமதி செய்துள்ளது.
மூன்று லட்சத்து 22 ஆயிரம் டன்கள் துருக்கியில் இருந்தும், ஒரு லட்சத்து 30 ஆயிரம் டன்கள் இந்தியாவில் இருந்தும் ஈரான் இறக்குமதி செய்துள்ளது.
ஈரானின் ஒட்டு மொத்த வாழைப்பழத் தேவையில் 81% இந்த இரண்டு நாடுகளும் பூர்த்தி செய்கின்றன.
பிலிப்பைன்ஸ் 63 ஆயிரம் டன்கள் மற்றும் பாகிஸ்தான் 43 ஆயிரம் டன்கள் வாழைப்பழத்தை ஈரானுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment