இந்தியா கனடா இடையே அதிகம் வர்த்தகமாகும் பொருட்கள்.
இந்தியாவில் இருந்து கனடாவிற்கு அதிகம் ஏற்றுமதியாகும் பொருட்களின் பட்டியல்.
மருந்து பொருட்கள், ரெடிமேடு ஆடைகள், வைரம், ரசாயன பொருட்கள், நவரத்தின கற்கள் மற்றும் நகைகள், பெட்ரோல், டெக்ஸ்டைல், கடல் உணவுப் பொருட்கள், இன்ஜினியரிங் பொருட்கள், மார்பிள் மற்றும் கிரானைட், அரிசி, எலக்ட்ரிக்கல் உபகரணங்கள், பிளாஸ்டிக் பொருட்கள்.
கனடாவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதியாகும் பொருள்களின் பட்டியல்.
பருப்பு வகைகள், உரம், செய்தித்தாள்கள் அச்சிடக்கூடிய பேப்பர், விமானம் மற்றும் விமானத்தின் உதிரி பாகங்கள், பட்டை தீட்டப்படாத வைரம், நிலக்கரி, காப்பர் தாது, மரக்கூழ், நிக்கல், அலுமினியம் மற்றும் கேமராக்கள்.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment