ஸ்பைசஸ் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்.

ஸ்பைசஸ் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்.
மிளகாய், சீரகம் மற்றும் புதினா ஏற்றுமதி கடந்த வருடம் குறைந்து உள்ளது.
வெள்ளைப் பூண்டின் ஏற்றுமதி 165 சதவீதம் அதிகரித்துள்ளது.
பூண்டு ஏற்றுமதி என்றாலே நமக்கு சைனா தான் ஞாபகத்திற்கு வரும்.
இந்த வருடம் சைனாவில் பூண்டு அறுவடை 25 சதவீதம் குறைந்துள்ளதால் பல நாடுகள் இந்தியாவில் இருந்து பூண்டு இறக்குமதி செய்தது.
அதிக அளவு மேற்காசிய நாடுகள் மற்றும் ஆப்பிரிக நாடுகள் பூண்டை இறக்குமதி செய்தன.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி 


Comments