மாதம் 20 கண்டெய்னர் ஏற்றுமதி நின்று போனது ஏன்?

மாதம் 20 கண்டெய்னர் ஏற்றுமதி நின்று போனது ஏன்?

தமிழகத்திலிருந்து மாதம் 20 கண்டெய்னர் அளவிற்கு தீப்பெட்டி சூடான் நாட்டிற்கு ஏற்றுமதி ஆகிறது.
சூடான் நாட்டில் தற்போது உள்நாட்டு கலவரம் நடந்து வருவதால் இந்த ஏற்றுமதி தடைபட்டுள்ளது.
பல கப்பல் நிறுவனங்கள் சூடான் நாட்டிற்கான தங்களது சேவையை முற்றிலுமாக நிறுத்தி உள்ளனர்.
பாகிஸ்தான், இந்தோனேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் நமக்கு போட்டியாக தீப்பெட்டி ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
சூடான் நாட்டிற்கான ஏற்றுமதி தடைபட்டாலும் நம்மிடம் இருந்து ஆப்கானிஸ்தான், கசகஸ்தான் மற்றும் Turkmenistan போன்ற நாடுகள் தொடர்ந்து தீப்பற்றி இறக்குமதி செய்து வருகின்றன.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி

Comments