எளிமையாகும் அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி
வரும் ஜூன் மாதம் 22ஆம் தேதி அமெரிக்க அதிபரின் அழைப்பின் பேரில் இந்திய பிரதமர் அமெரிக்கா செல்கிறார்.
அங்கு பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
பிரதமரின் அமெரிக்க விஜயத்தின் போது பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
அது சம்பந்தமான பேச்சுவார்த்தை சமீபத்தில் நடைபெற்றது.
இதில் இந்தியாவில் இருந்து பல முக்கிய உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
உலக அளவில் நாம் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தாலும் பெருமளவு நாம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறோம்.
அமெரிக்கா நமக்கு ஒரு முக்கிய சந்தையாகவும்.
இந்த அதிகாரிகள் தரப்பிலான நடந்த கூட்டத்தில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களின் மீது இருக்கும் பல கட்டுப்பாடுகளை தளர்த்த அமெரிக்க தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
அதை இந்தியாவும் ஏற்றுக் கொண்டுள்ளது.
பிரதமரின் அமெரிக்க பயணத்திற்கு பின் இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு இடையே நடக்கும் வர்த்தகம் முன்பே விட மிகவும் எளிதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment