இந்தியா-தாய்லாந்து வர்த்தக வாய்ப்புகள் என்ன?

இந்தியா-தாய்லாந்து வர்த்தக வாய்ப்புகள் என்ன?

சமீபத்தில் இந்தியா மற்றும் தாய்லாந்து கூட்டுக் குழுவின் வர்த்தக கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் சுமார் 17 பில்லியன் டாலர்களாக உள்ளது.
இந்தியாவிலிருந்து நவரத்தின கற்கள், நகைகள், இயந்திரங்கள், வாகன பொருட்கள், கடல் உணவுப் பொருட்கள் ஆகியவை அதிக அளவில் ஏற்றுமதி ஆகின்றன.
இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கம் எதிர்காலத்தில் வர்த்தகத்தை பெருக்குவதாகும். மேலும் மதிப்பு கூட்டப்பட்ட கடல் உணவுப் பொருட்கள், மருந்து பொருட்கள், உட்பட சேவை ஏற்றுமதியின் கீழ் வரும் செவிலியர்கள், கணக்காளர்கள், மெடிக்கல் டூரிசம் போன்றவற்றிற்கான வாய்ப்பு பெருமளவு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி 


Comments