கத்தார் பள்ளிகளில் இந்திய தானியங்கள்.

கத்தார் பள்ளிகளில் இந்திய தானியங்கள்.

இந்த ஆண்டு தானியங்களுக்கான ஏற்றுமதி ஆண்டு என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த ஏற்றுமதியை அதிகரிக்க APEDA பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு கட்டமாக கத்தாரில் உள்ள இறக்குமதியாளர்கள் மற்றும் இந்திய தானிய ஏற்றுமதியாளர்கள் இருவரையும் சந்திக்க ஏற்பாடு செய்தது.
சுமார் 100க்கும் மேற்பட்ட இறக்குமதியாளர்கள் இதில் பங்கேற்றனர்.
இந்தி ஏற்றுமதியாளர்களுக்கு பல்வேறு வர்த்தக விசாரணைகள் வந்துள்ளன.
கத்தார் அரசு தானியங்களுக்கான விழிப்புணர்வை கத்தாரில் உள்ள பள்ளிகளில் எடுத்துச் செல்ல முடிவெடுத்துள்ளது .
இதன் மூலம் எதிர்காலத்தில் தானியங்கள் ஏற்றுமதி கத்தாருக்கு அதிகரிக்கும் என்று தெரிகிறது.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி

Comments