அரிசி ஏற்றுமதியில் அதிகரிக்கும் லாபம்.
பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதியில் குறிப்பிட்ட ரகங்களுக்கு மத்திய அரசு ஏற்றுமதிவரி விதித்துள்ளது.
100% உடைந்த அரிசி ஏற்றுமதிக்கு தடை உள்ளது.
இவற்றையெல்லாம் மீறி நாம் அரிசி ஏற்றுமதியை மிக லாபகரமாக செய்து கொண்டிருக்கிறோம்.
பாஸ்மதி அல்லாத அரிசி ரகங்களை பங்களாதேஷ் மற்றும் சைனாவிற்கு 6.35 பில்லியன் டாலர்கள் அளவிற்கு கடந்த வருடம் ஏற்றுமதி செய்துள்ளோம்.
அதற்கு முந்திய வருடம் நமது ஏற்றுமதி 6.12 பில்லியன் டாலர்கள்.
பெனின் நாட்டிற்கு 1.55 மில்லியன் டன்கள் ஏற்றுமதி செய்துள்ளோம்.
செனகல் நாட்டிற்கு 1.33 மில்லியன் டன்கள் ஏற்றுமதி செய்துள்ளோம்.
டோகோ நாட்டிற்கு ஒரு மில்லியன் டன் ஏற்றுமதி செய்துள்ளோம்.
பங்களாதேஷிற்கு 0.84 மில்லியன் டன்கள் ஏற்றுமதி செய்துள்ளோம்.
நேபாளத்திற்கு 0.76 மில்லியன் டன்கள் ஏற்றுமதி செய்துள்ளோம்.
வியட்னாமிற்கு 0.64 மில்லியன் டன்கள் ஏற்றுமதி செய்துள்ளோம்.
2021-22 காலத்தில் நமது ஒட்டுமொத்த ஏற்றுமதி 22 மில்லியன் டன்கள் ஆகும். இந்த காலகட்டத்தில் நமது ஏற்றுமதியில் மதிப்பு 10 பில்லியன் டாலர்கள் ஆகும்.
22-23 காலகட்டத்தில் அதே அளவு ஏற்றுமதி செய்துள்ளோம் ஆனால் அதன் மதிப்பு 11 பில்லியன் டாலர்கள் ஆகும்.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment