ஏற்றுமதி வாய்ப்புள்ள நாடுகள் - அமைச்சர் அறிக்கை

ஏற்றுமதி வாய்ப்புள்ள நாடுகள் - அமைச்சர் அறிக்கை

மத்திய அமைச்சர் திரு பியூஸ் கோயல் அவர்கள் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏற்றுமதி வளர்ச்சி வாரியங்கள் அனைத்தும் மத்திய அரசு நிர்ணயித்துள்ள ஏற்றுமதி இலட்சியத்தை அடையும் நோக்கில் செயல்பட வேண்டும் என்று அறிவித்துள்ளார்.
கடந்த வருடம் நமது நாட்டின் பொருட்கள் ஏற்றுமதி 447 பில்லியன் டாலர்கள் ஆகும்.
சேவைகள் ஏற்றுமதி 332 பில்லியன் டாலர்கள் ஆகும்.
ஏற்றுமதி இலட்சியத்தை அடைவதற்காக அனைத்து நாடுகளிலும் உள்ள இந்திய தூதரகம் மற்றும் வெளிநாட்டு வர்த்தகக் கூட்டமைப்பு இணைந்து செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.
லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் தேவை அதிகம் உள்ளது. அந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முயற்சிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
FIEO வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த வருடம் பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி 900 பில்லியன் டாலர்களை எட்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி

Comments