மணப்பாறை முறுக்கு - ஏற்றுமதி வாய்ப்பு.

மணப்பாறை முறுக்கு - ஏற்றுமதி வாய்ப்பு.

திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் முறுக்கு பிரசித்தி பெற்றது.
சுமார் பத்து வருட காத்திருப்பதற்குப் பிறகு தற்போது இந்த பொருளுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
இந்த பகுதியில் சுமார் 500 குடும்பங்கள் முறுக்கு தயாரிக்கும் தொழிலில் உள்ளனர்.
நாள் ஒன்றுக்கு நான்கு முதல் ஐந்து டன்கள் அளவிற்கு முறுக்கு தயாரிக்கப்படுகிறது.
புவிசார் குறியீடு கிடைத்துள்ளதால் ஏற்றுமதி வாய்ப்பு அதிகரிக்கும் என்று தெரிகிறது.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி 


Comments