அடுத்த ஐந்து ஆண்டுகளில் லாபத்தை கொட்டித் தர போகும் விவசாயப் பொருள்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் லாபத்தை கொட்டித் தர போகும் விவசாயப் பொருள்.

தற்போது உலகத்தில் பல்வேறு நாடுகள் எரிபொருள் தேவைக்காக எத்தனால் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளன.
புரத தேவைக்காக அதிக அளவில் கோழி வளர்ப்பு இருக்கும் என்று தெரிய வருகிறது.
இந்த இரண்டிற்கும் மூலப் பொருளாக இருக்கக்கூடியது மக்காச்சோளமாகும்.
இந்தியாவில் தற்போதைய மக்காச்சோளத்தின் உற்பத்தி 33 முதல் 34 மில்லியன் டன்கள்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10 மில்லியன் டன்கள் உற்பத்தி அதிகப்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் 45 மில்லியன் டன்கள் அளவிற்கு மக்காச்சோளத்தின் தேவை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி

Comments