ரஷ்யாவுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க முயற்சி.
இந்திய ரூபாயில் இருநாட்டுக்கும் இடையே வர்த்தகம் மேற்கொள்ளப்பட்ட பிறகு ரஷ்யாவின் இந்திய கணக்கில் சுமன் 12 லட்சம் கோடி ரூபாய் தேங்கியுள்ளது. இதை ரஷ்யாவால் பயன்படுத்த முடியவில்லை. இறக்குமதி அதிகரித்து ஏற்றுமதி மிக மிக குறைவாக இருப்பது இதற்கு முக்கிய காரணம்.
தற்போது இந்திய அரசு ரஷ்யாவுக்கான ஏற்றுமதி அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மாஸ்கோ மற்றும் புனித பீட்டர் ஸ்பொர்க் நகரங்களில் சுமார் 50 இறக்குமதியாளர்கள் மற்றும் இந்திய ஏற்றுமதியாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது.
இதில் இந்தியாவில் இருந்து தேயிலை, காபி, பால் பொருட்கள், இறைச்சி மற்றும் கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதிக்கான வர்த்தக விசாரணைகள் வந்துள்ளதாக FIEO தெரிவித்துள்ளது.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment