சிறுதானிய விற்பனை மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு தீவிர முயற்சி.

சிறுதானிய விற்பனை மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு தீவிர முயற்சி.

கடந்த மாதம் மத்திய அரசு ராஜஸ்தானில் மில்லட் மகோத்சவ் என்ற இரண்டு நாள் கொண்டாட்டத்தை நிகழ்த்தியது.
இதில் பல்வேறு சிறுதானிய வகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
சிறுதானிய உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டன.
இது மிகப்பெரிய வெற்றியை கொடுத்ததால் மத்திய அரசு நாடு முழுவதும் 20 மாநிலங்களில் 30 மாவட்டங்களில் இந்த மில்லட் மகோத்சவ் நிகழ்ச்சியை நடத்த முடிவெடுத்துள்ளது.
இந்த வருடம் மில்லட் ஏற்றுமதிக்கான ஆண்டு என்பதால் ஏற்றுமதி மட்டுமல்லாமல் சிறுதானியங்களை நாடு முழுவதும் விற்பனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முத்தாய்ப்பாக நவம்பர் 3 4 5 ஆம் தேதிகளில் மிகப்பெரிய சிறுதானிய உணவு கண்காட்சி மற்றும் விற்பனை டெல்லியில் பிரகதி மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதன் மூலம் சிறுதானிய ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி

Comments