தங்க நகைகள் மற்றும் நவரத்தின கற்கள் ஏற்றுமதிக்கு பிரகாசமான வாய்ப்பு - மத்திய அமைச்சர் தகவல்.

தங்க நகைகள் மற்றும் நவரத்தின கற்கள் ஏற்றுமதிக்கு பிரகாசமான வாய்ப்பு - மத்திய அமைச்சர் தகவல்.

இந்தியாவின் வர்த்தகத் துறை அமைச்சர் திருப்பூர் அவர்கள் சமீபத்தில் நவரத்தின கற்கள் மற்றும் நகைகள் ஏற்றுமதி கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த 49 வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார்.
சமீபத்தில் அவர் பல ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டதை பற்றி கூறினார்.
குறிப்பாக ஐஸ்லாந்து, டிஸ்டன்ஸ்டைன், நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் இந்திய நகைகளுக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சிகள் சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கான விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி

Comments