தர்பூசணி விதைகள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு.

தர்பூசணி விதைகள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு.
DGFT வெளியிட்ட அறிக்கையில் அக்டோபர் 31, 2023 காலகட்டம் வரை 35 ஆயிரம் டன்கள் அளவிற்கு அதிகபட்சமாக தர்பூசணி விதை இறக்குமதி அனுமதிக்கப்படும் என்று தெரிகிறது.
ஒவ்வொரு இறக்குமதியாளரும் தனது தனது செயலாக்கத் திறனுக்கு ஏற்ப இறக்குமதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு இறக்குமதியாளரும் இவ்வளவு இறக்குமதி செய்யலாம் என்பதை EXIM fecilitation committee முடிவு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி 


Comments