80 சதவீதம் முன்பணத்துடன் 67 கோடிக்கு கிடைத்த ஆர்டர்.

80 சதவீதம் முன்பணத்துடன் 67 கோடிக்கு கிடைத்த ஆர்டர்.

குஜராத்தை சேர்ந்த IFL என்ற நிறுவனம் பேப்பர் மற்றும் ஸ்டேஷனரி பொருள்களை வாங்கி விற்பனை செய்து வருகிறது.
இந்த நிறுவனத்திற்கு கென்யா நாட்டில் இருந்து ஒரு மிகப்பெரிய ஏற்றுமதி ஆர்டர் கிடைத்துள்ளது.
எழுதும் புத்தகங்கள், பாடப் புத்தகங்கள், பாண்ட் பேப்பர், ஏ4 பேப்பர் போன்றவை கென்யா நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு வழங்குவதற்காக இந்த ஆர்டர் கிடைத்துள்ளது.
ஜூன் 2023 முதல் மார்ச் 2024 வரை பல பகுதிகளாக பிரித்து இந்த ஆர்டரை அனுப்ப வேண்டும்.
ஒவ்வொரு ஆர்டருக்கான தொகையும் 80 சதவீதம் முன்பணம் பெற்று இந்த நிறுவனம் அனுப்புகிறது.
நிறுவனத்தைப் பொறுத்த வரையில் இது ஒரு நல்ல ஆர்டர். கடன் எதுவும் பெறாமலே இந்த ஆர்டரை நிறுவனத்தால் மேற்கொள்ள முடியும்.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி 


Comments