இலவசமாக கிடைக்கும் பொருள் கிலோ முப்பது ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை விற்பனை..

இலவசமாக கிடைக்கும் பொருள் கிலோ முப்பது ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை விற்பனை..

இமயமலை அடிவாரத்தில் இயற்கையாக வளரும் ஒரு காளானின் பெயர் குச்சி.
இதற்கு மிக விரைவில் புவிசார் குறியீடு கிடைக்க உள்ளதாக தெரிகிறது.
உலகிலேயே விலை உயர்ந்த காளான் வகை இதுவே ஆகும்.
இந்த காளான் முன்பு மரம் அல்லாத வனப் பொருட்களின் பட்டியலின் கீழ் இருந்தது.
வனத்துறையின் ஏலத்தை எடுத்தவர்கள் மட்டுமே இந்த காளான் வகைகளை சேகரிக்க முடியும் என்ற சட்டமும் இருந்தது.
ஜம்மு காஷ்மீர் அரசு இந்த இரண்டையும் ரத்து செய்து இந்த காளான் சேகரிப்பை கிராம பஞ்சாயத்தின் கீழ் கொண்டு வந்தது.
அந்தந்த கிராமங்களில் உள்ள சுய உதவிக் குழுக்கள் மூலமாக தற்போது இந்த காளான் சேகரிக்கப்படுகிறது.
இதன் மூலம் அடித்தட்டு மக்களின் பொருளாதார வளர்ச்சி அதிகமாகி இருக்கிறது.
கிலோ 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.
இந்த காளான் இருக்கு துபாய் உள்ளிட்ட நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது.
இயற்கையாக கிடைக்கும் இந்த காளானை வணிக ரீதியில் வளர்ப்பதற்கான அறிவியல் தொழில்நுட்பம் இதுவரை இல்லை.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி

Comments