சவால்களை மீறி உத்தரப்பிரதேசம் ஏற்றுமதியில் சாதித்தது எப்படி?

சவால்களை மீறி உத்தரப்பிரதேசம் ஏற்றுமதியில் சாதித்தது எப்படி?

உத்தரப் பிரதேச மாநிலம் கல்வி அறிவில் மிகவும் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்று.
ஆனால் ஏற்றுமதியில் மிகவும் சிறந்து விளங்குகிறது.
ஆறு வருடங்களுக்கு முன்பு உத்தர் பிரதேசம் மாநிலத்தின் ஏற்றுமதி 89 ஆயிரம் கோடியாக இருந்தது.
தற்போது ஒரு லட்சத்து 57 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.
துறைமுகம் இல்லாத நிலத்தால் சூழப்பட்ட மாநிலம் இது.
இந்த ஏற்றுமதி வளர்ச்சிக்கு பங்கேற்ற பொருட்கள் தரை விரிப்புகள், கைத்தறி பொருட்கள், கைவினைப் பொருட்கள், தோட்டக்கலைத் துறை பொருட்கள், வளையல்கள் மற்றும் கண்ணாடி பொருட்கள், ஆயத்த ஆடைகள் போன்றவை ஆகும். மத்திய மாநில அரசு இணைந்து ட்ரை போர்ட் வசதி செய்திருப்பதால் ஏற்றுமதியாளர்களுக்கு இது மிகுந்த பயனளிக்கிறது.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி 


Comments