இந்தியா மலேசியா இடையே வர்த்தகமாகும் பொருட்கள்.
இந்தியாவிற்கு மலேசியா 13வது மிகப்பெரிய வர்த்தக நாடு.
இந்தியாவுடன் இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது மலேசியா.
அதற்கான பணிகள் ஆரம்பித்த நிலையில் இந்தியா மலேசியா இடையே வர்த்தகமாகும் பொருட்களை பற்றி பார்க்கலாம்.
இந்தியாவில் இருந்து மலேசியாவிற்கு வெங்காயம், அலுமினியம், இறைச்சி, உண்ணக்கூடிய இறைச்சி கழிவுகள், இரும்பு மற்றும் எஃகு, ஆர்கானிக் கெமிக்கல், பாய்லர், இயந்திரங்கள் மற்றும் உதிரி பாகங்கள்.
மலேசியாவில் இருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் பாமாயில், விலங்கிலிருந்து எடுக்கப்படக்கூடிய கொழுப்புகள், காய்கறியிலிருந்து எடுக்கப்படக்கூடிய கொழுப்புகள், மற்றும் மரக்கரி.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment