ஐரோப்பிய நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்வதில் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடு..

ஐரோப்பிய நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்வதில் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடு..

கடந்த வருடம் ஆகஸ்ட் 14ஆம் தேதி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யும் போது எக்ஸ்போர்ட் இன்ஸ்பெக்ஷன் ஏஜென்சி இடம் இருந்து சான்றிதழ் பெற்ற பிறகு அரிசி ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இந்த கட்டுப்பாடு பாஸ்மதி மற்றும் பாஸ்மதி அல்லாத அரிசி இரண்டிற்கும் பொருந்தும்.
யுனைட்டட் கிங்டம், ஐஸ்லாந்து,
லிச்சென்ஸ்டீன், நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து தவிர்த்த மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இந்த சான்றிதழிலிருந்து தற்போது முதல் அடுத்த ஆறு மாதங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி

Comments