தமிழகத்தில் அதிகரிக்க போகும் திராட்சை ஏற்றுமதி.
நாசிக் என்றாலே நமக்கு வெங்காயம் தான் ஞாபகம் வரும்.
ஆனால் வெங்காயத்தைப் போலவே நாசிக்கலிருந்து அதிகமாக திராட்சை ஏற்றுமதியாகிறது.
உலகின் பல்வேறு நாடுகள் நாசிக் திராட்சையை விரும்பி வாங்குகின்றன.
ஆனால் நாசிக் திராட்சை என்பது வருடம் முழுவதும் கிடைப்பதில்லை.
விளைச்சல் நவம்பர் முதல் ஏப்ரல் வரை மட்டுமே.
ஒரு வருடத்திற்கு ஒரே ஒரு அறுவடை மட்டுமே.
தற்போது தமிழகத்தில் கம்பம் பன்னீர் திராட்சைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
கம்பம் பகுதியில் உள்ள பன்னீர் திராட்சை என்பது வருடம் முழுவதும் கிடைக்கக்கூடியது.
ஒரு வருடத்திற்கு மூன்று அறுவடைகள் உண்டு.
புவிசார் குறியீடு கிடைத்திருப்பதால் ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
இதனால் தமிழகத்தில் இருந்து திராட்சை ஏற்றுமதி செய்பவர்களும் பன்னீர் திராட்சை பயிரிடுபவர்களும் பலன் அடைவார்கள்.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment