பல்வேறு ஏற்றுமதி இறக்குமதி தகவல்கள்.
இந்தியாவிலிருந்து சைனாவுக்கு நாம் ஏற்றுமதி செய்வது 28% குறைந்துள்ளது.
அதே நேரத்தில் அங்கிருந்து நான் இறக்குமதி செய்வது 4.16 சதவீதம் அதிகரித்துள்ளது.
எலக்ட்ரானிக் பொருட்களின் ஏற்றுமதி ஒரே வருடத்தில் 50% அதிகரித்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் இந்தியாவிலிருந்து மொபைல் போன்கள் ஏற்றுமதி அதிகரித்தது.
ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதி வளர்ச்சியை மிஞ்சி எலக்ட்ரானிக் பொருட்களின் ஏற்றுமதி வளர்ச்சி உள்ளது.
சமீபத்தில் மத்திய அமைச்சர் திரு பியூஸ் கோயல் அவர்கள் பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளுக்கு முதலீட்டை ஈர்ப்பதற்காக சென்றார்.
இந்த வெளிநாட்டு முதலீட்டில் இந்திய பால் பொருள்கள் மற்றும் விவசாயிகள் பாதிப்பு அடையாமல் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வர்த்தக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அறிவித்தார்.
இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு நாடுகளுக்கு இடையே இலவச வர்த்தக உடன்படிக்கை சம்பந்தமான கூட்டம் ஜூன் மாதம் நடக்க உள்ளது என்று தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கான நமது ஏற்றுமதி 2.8% சதவீதம் அதிகரித்துள்ளது.
இதில் மருந்து பொருட்கள், இன்ஜினியரிங் பொருட்கள், நவரத்தின கற்கள் மற்றும் நகைகள் போன்றவை அதிக அளவு பங்களிப்பு செய்கின்றன.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment