ஏற்றுமதி இறக்குமதி வாய்ப்பை தரும் சர்வதேச கண்காட்சி.

ஏற்றுமதி இறக்குமதி வாய்ப்பை தரும் சர்வதேச கண்காட்சி.

ஒவ்வொரு வருடமும் சீனாவில் நடைபெறும் canton fair என்பது உலகப் புகழ்பெற்றது.
இந்த வருடம் மே மாதம் இந்த வர்த்தக திருவிழா நடந்து முடிந்திருக்கிறது.
உலகில் சுமார் 40 நாடுகளில் இருந்து இறக்குமதியாளர்கள் வருகை புரிந்தனர்.
குறிப்பாக ஐரோப்பியர் நாடுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, கேமரூன், நைஜீரியா, தான்சானியா, பிரேசில், அர்ஜென்டினா, மெக்ஸிகோ, மலேசியா, ஹாங்காங், தாய்வான் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தும் நிறைய வர்த்தகர்கள் வருகை புரிந்தனர்.
எலக்ட்ரானிக் பொருட்கள் வீட்டு உபயோக பொருட்கள் விளக்குகள் வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்கள் வீட்டு அலங்கார பொருட்கள் ஆடைகள் காலணிகள் லக்கேஜ் மற்றும் சமையலறை பொருட்கள் போன்ற பல பொருட்களை காட்சிப்படுத்தி ஏற்றுமதி ஆர்டர்களை பல நாடுகளில் உள்ள ஏற்றுமதியாளர்கள் பெற்றனர்.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி 


Comments