பல்லடத்தில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி..
(ஜூன் மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து 22 நாட்கள் ஆன்லைன் மூலம் ஏற்றுமதி இறக்குமதி தொழில் பயிற்சி நடைபெற உள்ளது. இது பற்றி மேலும் விவரம் அறிய 91-9043441374 என்ற எண்ணிற்கு "ஏற்றுமதி பயிற்சி / Export Webinar" என்று whatsapp செய்யுங்கள்)
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம் பல்லடம். இங்கு இருக்கும் விவசாயிகள் தென்னை மரத்திலிருந்து நீரா பானத்தை எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். அமெரிக்காவில் இருக்கும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு தொழில் அதிபர் இங்கிருந்து நீராபானத்தை வாங்க முடிவு செய்துள்ளார். இதை எடுத்து APEDA வின் தலைவர் டாக்டர் அங்கமுத்து முன்னிலையில் முதல் ஏற்றுமதி பல்லடத்தில் இருந்து அமெரிக்காவிற்கு நடைபெற்றது. இந்த பகுதியில் கிடைக்கக்கூடிய நீரா பானத்தின் தரத்தை உணர்ந்த APEDA, வால்மார்ட் மற்றும் லுலு ஹைபர் மார்க்கெட்டுகளில் இந்த நீரா பானத்தை விற்பனை செய்ய முயற்சி எடுக்கும் என்று டாக்டர் அங்கமுத்து தெரிவித்துள்ளார். இவ்வாறு எடுக்கப்படும் முயற்சிகளின் காரணமாக பல தென்னை விவசாயிகள் பயன்பெற முடியும். பல புதிய ஏற்றுமதியாளர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும்.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment