சீசன் காலத்து ஏற்றுமதியில் நல்ல லாபம் தரும் பொருள்.

சீசன் காலத்து ஏற்றுமதியில் நல்ல லாபம் தரும் பொருள்.
மாம்பழம் திராட்சை போன்ற பல்வேறு விவசாய பொருட்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே ஏற்றுமதி ஆகும்.
அந்த வகையில் மல்லிகைப்பூ ஏற்றுமதி நல்ல லாபம் தரும் ஒரு பொருளாக உள்ளது.
பண்டிகை காலங்களில் வெளிநாடுகளில் உள்ள மக்கள் மல்லிகை பூவை தொடர்ந்து வாங்கி வருகின்றனர்.
சமீபத்தில் கூட திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் இருக்கும் பெரிய மலர் சந்தையில் இருந்து துபாய், சிங்கப்பூர் மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு மல்லிகைப்பூ ஏற்றுமதியானது.
இரண்டு நாட்களில் மட்டும் சுமார் ஐந்து டன்கள் அளவுக்கு மல்லிகை பூ ஏற்றுமதியானது.
கோவை,மதுரை மற்றும் கொச்சி விமான நிலையங்கள் மூலம் இந்த ஏற்றுமதி செய்யப்பட்டது.
மல்லிகை பூ தொடுக்கப்பட்டு சரமாக / மாலையாக ஏற்றுமதி செய்யப்பட்டது.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி

Comments