ஏற்றுமதியில் வேகமாக முன்னேறும் கேரளா.

ஏற்றுமதியில் வேகமாக முன்னேறும் கேரளா.

இந்திய அளவில் ஏற்றுமதி செய்யப்படும் கடல் உணவுப் பொருட்களில் 14 சதவீதம் கேரளாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய மீன்வளத்துறை கேரளாவில் மீன் பிடிக்கும் தொழில்நுட்பத்தை மேம்படுத்த நார்வே நாடு உபயோகப்படுத்தும் பல்வேறு தொழில்நுட்பங்களை மீனவர்களுக்கு பயிற்றுவித்து வருகிறது. மேலும் கேரளாவில் உள்ள நான்கு துறைமுகங்களிலும் ஆய்வக வசதி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய உணவுப் பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் இந்த தகவல் மத்திய மாநில அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி 


Comments