ஏற்றுமதியில் நல்ல லாபம் தரும் பொருள்.
இன்றைய சூழலின் சிகப்பு மிளகாய் பெருமளவு இந்தியாவில் இருந்து பல நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகிறது.
குண்டூர் மார்க்கெட்டில் சிறப்பு மிளகாய் விலை ₹25,000 இலிருந்து ₹30,000 வரை ஒரு குவிண்டாலுக்கு உள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்லாமல் சைனா, பங்களாதேஷ், இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பெரிய அளவில் தேவை ஏற்பட்டுள்ளது.
பருவம் தப்பிய மழை காரணமாக ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் சிகப்பு மிளகாய் அறுவடையில் 10 முதல் 20% பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுவும் விலை ஏற்றத்திற்கு ஒரு முக்கிய காரணமாகும்.
மிளகாயிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் மிளகாய் கொள்முதலை தற்காலிகமாக நிறுத்தி உள்ளன.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment