சவுதி அரேபியா இந்தியாவிற்கு விதித்த தடை.

சவுதி அரேபியா இந்தியாவிற்கு விதித்த தடை.

சமீபத்தில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட இறால் வகைகளில் ஒயிட் ஸ்பாட் சின்றோம் வைரஸ் என்னும் தொற்று இருப்பது சவுதி அரேபிய DRUG AUTHORITY நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டது.
இது மிக மோசமான பின் விளைவுகளை தரக்கூடிய ஒரு வைரஸ் ஆகும்.
இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட உணவை சாப்பிடுவதன் மூலம் கடுமையான வயிற்றுப் போக்கிலிருந்து மரணம் வரை ஏற்படலாம்.
ஆகவே உடனடியாக இந்தியாவில் இருந்து இறால் இறக்குமதியை தடை செய்தது.
ஆனால் இது ஒரு தற்காலிக தடை ஆகும்.
இந்திய அரசு இது போன்ற தர குறைபாடு எதிர்காலத்தில் இருக்காது என்று உறுதிமொழி அளிக்கும் வரை இந்த தடை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இறால் ஏற்றுமதி சவுதி அரேபியாவிற்கு அனுப்பும் போது கூடுதல் சான்றிதழ்கள் பெற வேண்டி இருக்கலாம்.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி 


Comments