இந்திய துரித உணவுகளை உலக அளவில் எடுத்துச் சென்ற நிறுவனம்.

இந்திய துரித உணவுகளை உலக அளவில் எடுத்துச் சென்ற நிறுவனம்.

100% சைவ உணவு பொருட்கள் குறிப்பாக துரித உணவுகளை சார்கோ என்ற உலகளாவிய உணவகம் உலகின் பல்வேறு நாடுகளில் தனது கிளைகளை பரப்பி உள்ளது.
இந்த நிறுவனம் தனது பயணத்தை இந்தியாவில் சூரத்தில் ஆரம்பித்தது.
இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா ஆஸ்திரேலியா கனடா போன்ற நாடுகளில் உணவகங்களின் கிளைகள் உள்ளன.
இதில் பரிமாறப்படும் உணவுகள் 100% சைவம் மற்றும் இந்திய பிரசித்தி பெற்ற துரித உணவுகள் மட்டுமே.
சமீபத்தில் கனடாவில் 2000 சதுர அடி பரப்பளவில் ஒரு உணவகத்தை இந்த நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
இந்தியாவில் 38 நகரங்களில் 400 தொழிலாளர்களுடன் இந்த நிறுவனம் தனது உணவகத் தொழிலில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களுக்கு குறிப்பாக சுற்றுலா மற்றும் வேலை நிமித்தமாக வெளிநாடு செல்பவர்களுக்கு தரமான இந்திய உணவு கிடைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இந்த உணவகம் செயல்படுகிறது.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி 


Comments