தெலுங்கானாவில் இருக்கக்கூடிய ஏற்றுமதி வாய்ப்புகள் என்ன?
APEDA தலைவர் திரு முனைவர் அங்கமுத்து அவர்கள் சமீபத்தில் தெலுங்கானாவில் உள்ள ஏற்றுமதியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது தெலுங்கானாவில் இருந்து அதிக ஏற்றுமதி வாய்ப்புள்ள பொருட்களை பட்டியலிட்டார்.
இந்த ஆண்டு மில்லட் ஏற்றுமதிக்கான ஆண்டு என்ற அறிவிக்கப்பட்டுள்ளதால் தெலுங்கானாவில் அதிக சிறுதானியங்களை உற்பத்தி செய்யவும் ஏற்றுமதி செய்யவும் முயற்சி எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும் நீராபாரம், பனம்பழம், வெல்லம், தேன், பங்கனப்பள்ளி மாம்பழம் ஆகியவை பெரிய ஏற்றுமதி வாய்ப்புள்ள பொருட்கள் என்று கூறினார்.
இந்த பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு APEDA துணை நிற்கும் என்றும் கூறினார்.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment