ஹலால் சான்றிதழில் ஏற்பட்டுள்ள மாற்றம்.

ஹலால் சான்றிதழில் ஏற்பட்டுள்ள மாற்றம்.

இன்று பல்வேறு இறைச்சி வகைகளுக்கு ஹலால் சான்றிதழ் என்பது மிக மிக முக்கியமானது.
குறிப்பாக இறைச்சி ஏற்றுமதிக்கு ஹலால் சான்றிதழ் வேண்டும் என்பதை பல நாடுகள் கட்டாயமாக உள்ளன.
இந்தியாவிலிருந்து மாட்டு இறைச்சி, குளிரூட்டப்பட்ட மீன்கள், வெள்ளாடு மற்றும் செம்மறியாடு இறைச்சி, போன்றவை ஹலால் சான்றிதழோடு தான் ஏற்றுமதி செய்யப்பட்டாக வேண்டும்.
இந்த சான்றிதழ் பெறுவதற்கு புதிய நடைமுறையை மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி குவாலிட்டி கவுன்சில் ஆஃப் இந்தியா என்ற அமைப்பிடமிருந்து முறையான சான்றிதழ் பெற்ற மையங்களில் மட்டுமே மேற்கண்ட இறைச்சி வகைகள் உற்பத்தி செய்யப்படவோ அல்லது தயாரிக்கப்படவோ வேண்டும் என்பதாகும்.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி

Comments