நேபாளத்திற்கு ஏற்றுமதி செய்ய நமக்குள்ள வாய்ப்புகள் என்ன?
நேபாளம் நமது நட்பு நாடு மற்றும் அண்டை நாடு.
மிக எளிமையாக நேபாளத்திற்கு நாம் சென்று வர முடியும் மேலும் வர்த்தகம் மேற்கொள்ளவும் முடியும்.
இந்தியாவிலிருந்து பல்வேறு பொருட்களை நேபாளம் தொடர்ந்து வாங்கி வருகிறது.
நேபாள நாட்டிலுள்ள சமையலறைகளில் பெருமளவு இந்திய விவசாய பொருட்கள் ஆக்கிரமித்துள்ளன.
நேபாள மக்களால் உபயோகப்படுத்தப்படும் வெங்காயத்தில் 99 சதவீதம் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை.
அதேபோல தக்காளி 94 சதவீதம், உருளைக்கிழங்கு 60%, பச்சை பட்டாணி 45 சதவீதம், பாக்கு 39 சதவீதம், பூசணி 66%, முருங்கை 77 சதவீதம், புளி 99 சதவீதம், ஆப்பிள் 81%, மாதுளை 98 சதவீதம், பப்பாளி 81%, மற்றும் திராட்சை 81%.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment