சாப்ட்வேர் அல்லாத சேவை ஏற்றுமதியில் உருவாகும் வாய்ப்புகள்.

சாப்ட்வேர் அல்லாத சேவை ஏற்றுமதியில் உருவாகும் வாய்ப்புகள்.

சேவை துறையில் அதிக அளவில் ஏற்றுமதி வாய்ப்புகள் நாளைக்கு நாள் உருவாகி வருகின்றன.
கடந்த வருடம் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையான காலகட்டத்தில் பொருட்கள் ஏற்றுமதி 7.5 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதே காலகட்டத்தில் சேவை துறை ஏற்றுமதி 30 சதவீதம் உயர்ந்துள்ளது.
2023 பிப்ரவரி மாதத்தில் மட்டும் பொருட்கள் ஏற்றுமதி ஒன்பது சதவீதம் குறைந்துள்ளது.
இதே காலகட்டத்தில் சேவைகள் ஏற்றுமதி 37 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்த சேவை துறை ஏற்றுமதியில் சாப்ட்வேர் ஏற்றுமதியின் பங்கு வரும் 45 சதவீதம் மட்டுமே.
சாப்ட்வேர் அல்லாத கணக்குத் தணிக்கை சேவை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, தரப் பரிசோதனை, விற்பனைக்கு பிந்திய சேவைகள், போன்றவை 25 சதவீதத்திற்கும் மேல் உள்ளன. இவற்றின் ஏற்றுமதி வருடா வருடம் அதிகரித்துக் கொண்டே உள்ளது.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி

Comments