நகைகள் ஏற்றுமதி வாய்ப்பு.

நகைகள் ஏற்றுமதி வாய்ப்பு.

இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் நகைகளை உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன.
ஒட்டு மொத்த நகை ஏற்றுமதியில் இத்தாலியின் பங்கு மூன்று சதவீதம்.
தாய்லாந்து 5%. ஹாங்காங் 10%. இந்தியா 16 சதவீதம். சைனா 55 சதவீதம்.
மத்திய கிழக்கு நாடுகள் தங்கமூலாம் பூசப்பட்ட நகைகளை அதிகம் விரும்பி வாங்குகின்றன.
இங்கிலாந்து பழமையான மாடல் நகைகளை விரும்பி வாங்குகின்றது.
ஜப்பான் புதுமையான மாடல் நகைகளை வாங்குகிறது, அதே நேரத்தில் உயர்ந்த தரத்தில் இருக்கும் நகைகளை மட்டுமே வாங்குகிறது.
ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் அதிகளவிலான நகைகளை வாங்குகின்றன.
ஒட்டுமொத்த நகைகள் இறக்குமதில் முதல் இடத்தில் இருக்கும் நாடு அமெரிக்கா.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி

Comments