இந்திய மிளகாயை வாங்க காத்திருக்கும் நாடுகள்.
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்தியாவில் இருந்து இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்ந்த மிளகாயை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரத்தில் இருந்து 200 டன் மிளகாய் ஏற்றுமதி செய்யப்பட்டது.
ஆந்திராவில் இருந்து 100 டன் மிளகாய் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது மிசோரம் மாநிலத்தில் இருந்து ஏழரை டன் மிளகாய் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
இவை அனைத்தும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட மிளகாய் ஆகும்.
இதனுடைய தரத்தை ஜெர்மனியில் ஆய்வு செய்து தரத்தை உறுதி செய்த பிறகு இறக்குமதியாளர்கள் இங்கிருந்து வாங்கி செல்கின்றனர்.
இன்றைய காலகட்டத்தில் தரமான மிளகாய் எத்தனை 100 டன்கள் இருந்தாலும் அதை ஏற்றுமதி செய்வது என்பது மிக சுலபம்.
எந்த வருடமும் இல்லாத அளவில் இந்த வருடம் மிளகாய் விலையும் உயர்ந்துள்ளது. விவசாயிகளுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் நல்ல லாபம் கிடைத்துள்ளது.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment