வாழைப்பழ ஏற்றுமதிக்கு உருவாகும் புதிய மார்க்கெட்டுகள்.
உலகில் வாழைப்பழ உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் நாடு இந்தியா.
இந்தியாவைத் தொடர்ந்து சைனா, பிரேசில், பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஆகியவை உள்ளன.
இந்தோர் மாநிலத்திலிருந்து முதல்முறையாக சவூதி அரேபியாவிற்கும் கசகஸ்தான் நாட்டிற்கும் 30 ஆயிரம் டன்கள் வாழைப்பழம் ஏற்றுமதியாகி உள்ளது.
வழக்கமாக அங்கிருந்து ஈராக், ஈரான், துபாய் மற்றும் துருக்கி நாடுகளுக்கு வாழைப்பழங்கள் ஏற்றுமதி ஆகும்.
கடந்த வருடத்தை ஒப்பிடும்போது இந்த வருடம் 36 சதவீதம் வாழைப்பழம் ஏற்றுமதி உயர்ந்திருக்கிறது.
மாதம் 100 கண்டெய்னர்களில் வாழைப்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
சவுதி அரேபியா மற்றும் கசகஸ்தானிலும் உருவான புதிய மார்க்கெட் இங்குள்ள ஏற்றுமதியாளர்களுக்கு புது நம்பிக்கையை கொடுத்துள்ளது.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment