நல்ல லாபம் தரும் உள்நாட்டு தொழில் வாய்ப்பு.

நல்ல லாபம் தரும் உள்நாட்டு தொழில் வாய்ப்பு.

இந்தியாவில் இமாச்சல் பிரதேசம் மற்றும் ஜம்மு & காஷ்மீரில் மட்டுமே ஆப்பிள் விளைகிறது.

ஒட்டு மொத்த இந்திய தேவையை இந்த இரண்டு மாநிலங்களில் விளையும் ஆப்பிள் பூர்த்தி பண்ண முடியாது.
ஆகவே நாம் பல நாடுகளில் இருந்து ஆப்பிள் இறக்குமதி செய்கிறோம்.
ஆப்பிள் ஒரு பெட்டி கடந்த வருடம் 2000 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்த வருடம் 2500 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இமாச்சலப் பிரதேசத்தில் 30 மில்லியன் பெட்டிகள் ஒரு வருடத்திற்கு அறுவடைய ஆகிறது.
காஷ்மீரில் 140 மில்லியன் பெட்டிகள் ஒரு வருடத்திற்கு அறுவடை ஆகிறது.
துருக்கியில் இருந்து நிலநடுக்கம் காரணமாக இந்தியாவிற்கு ஆப்பிள் ஏற்றுமதி தடைப்பட்டது.
அதன் காரணமாக இந்திய ஆப்பிளின் விலை உயர்ந்தது.
தற்போது துருக்கி இந்தியாவிற்கு ஆப்பிள் ஏற்றுமதி செய்ய ஆரம்பித்துள்ளது.
இருந்தாலும் இந்தியா ஆப்பிள் மதிப்பு மக்களிடையே சற்றும் குறையவில்லை.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி

Comments