சுங்கத்துறையை ஏமாற்றும் ஏற்றுமதியாளர்கள்?
மத்திய அரசு குறிப்பிட்ட ரக பாஸ்மதி அல்லாத அரிசிக்கு 20 சதவீத வரி விதித்தது ஞாபகம் இருக்கலாம்.
ஒரு சில ஏற்றுமதியாளர்கள் 20% வரி விதிப்புக்கு உட்பட்ட அரிசியை வரி விதிப்பு இல்லாத அரிசியாக இன்வாய்ஸ் பதிவு செய்து ஏற்றுமதி செய்வதாக செய்தி வெளியானது.
இதைத்தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர ஆய்வில் இறங்கினர்.
தமிழகம் மற்றும் ஆந்திரா துறைமுகங்களில் துபாய் கனடா ஜப்பான் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு செல்ல வேண்டிய இட்லி அரிசி ஆயிரக்கணக்கான டன்கள் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஆனால் ஏற்றுமதியாளர்கள் தரப்பு இது 20 சதவீத வரிக்கு உட்பட்ட அரிசி அல்ல என்று மறுக்கிறது.
இந்த கால தாமதத்தால் ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment