இந்திய அரசே செய்யும் அரிசி ஏற்றுமதி.
100% குருணை அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில் உணவு பஞ்சம் ஏற்படக்கூடிய ஒரு சில நாடுகளுக்கு நல்லெண்ண அடிப்படையில் மத்திய அரசு நூறு சதவீத குருணை அரிசியை ஏற்றுமதி செய்ய முடிவு எடுத்துள்ளது.
அதன்படி காம்பியா நாட்டிற்கு ஒரு லட்சம் டன்கள், செனகல் நாட்டிற்கு இரண்டரை லட்சம் டன்கள் மற்றும் எத்தியோப்பியா நாட்டிற்கு பத்தாயிரம் டன்கள் ஏற்றுமதி செய்ய அரசு முடிவு எடுத்துள்ளது.
இதேபோன்று கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்த பிறகு ஒரு சில நாடுகளுக்கு குறிப்பாக நேபாளம் போன்ற நாடுகளுக்கு நல்லெண்ண அடிப்படையில் இந்திய உணவு பாதுகாப்பு கழகம் நேரடியாக ஏற்றுமதி செய்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment