இந்தியாவில் இருந்து கப்பல் கப்பலாக அரிசி வாங்கும் எகிப்து நாடு.

இந்தியாவில் இருந்து கப்பல் கப்பலாக அரிசி வாங்கும் எகிப்து நாடு.

இந்தியா அரிசியை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
தற்போது எகிப்து இந்தியாவில் இருந்து அரிசி அதிக அளவில் வாங்கிக் கொண்டுள்ளது.
ஒன்றரை லட்சம் டன்கள் அரிசியை வாங்க சமூகத்தில் எகிப்து விருப்பம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இரண்டு கப்பல்கள் பெருமளவுக்கு அரிசியை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்த நாடு எகிப்து.
அப்படி இறக்குமதி செய்த அரிசிக்கு அமெரிக்க டாலர்களில் பணம் செலுத்துவதற்கு மிகவும் திண்டாடி போனது.
ஏனென்றால் போதிய அளவு அந்நியசெல்வனை கையிருப்பு எகிப்து நாட்டிடம் இல்லை.
எனவே இந்த முறை ஒன்றரை லட்சம் டன்கள் அரிசி இறக்குமதி செய்யும் போது அதை இந்திய ரூபாயில் திருப்பி செலுத்த எகிப்து நாடு விரும்புகிறது.
இதைத் தொடர்ந்து ஆறு கப்பல்களில் அரிசி இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது எகிப்து.
எகிப்தை போலவே ஐக்கிய அரபு அமீரகம் சிங்கப்பூர் ஜெர்மனி நியூசிலாந்து இங்கிலாந்து போன்ற நாடுகள் இந்திய ரூபாயில் வர்த்தகம் மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளன.
இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்யும் போது இருநாட்டு வர்த்தகம் மற்றும் பண பரிமாற்றம் முக்கியமானது.
எகிப்து இந்தியாவில் இருந்து அரிசி வாங்குவதற்கு நிகராக நாம் அந்த நாட்டிலிருந்து அதிகளவு ராக் பாஸ்பேட் என்னும் ரசாயனத்தை இறக்குமதி செய்கிறோம்.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி 


Comments