மூன்றே மாதத்தில் அபரிமிதமாக அதிகரித்த சிறுதானியங்கள் ஏற்றுமதி.

மூன்றே மாதத்தில் அபரிமிதமாக அதிகரித்த சிறுதானியங்கள் ஏற்றுமதி.

2023 ஆம் வருடம் சிறுதானிய ஏற்றுமதி ஆண்டாக இந்தியாவின் வேண்டுகோளுக்கு இணங்க ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.
APEDA மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் சிறுதானிய ஏற்றுமதி ஊக்குவிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
இதன் விளைவாக சிறுதானிய ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு விற்பனை ஆகியவை அபரிமிதமாக உயர்ந்து உள்ளன.
2023 முதல் மூன்று மாதங்களில் சிறுதானிய ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு விற்பனை 30% அதிகரித்துள்ளது.
இந்த வருடம் உலகில் பல்வேறு நாடுகளில் உள்ள உணவு வர்த்தக கண்காட்சியில் APEDA இடம்பெற்று சிறுதானிய ஏற்றுமதி ஊக்குவிப்பு நடவடிக்கைகளை எடுக்க உள்ளது.
ஏற்கனவே லுலு சூப்பர் மார்க்கெட் உடன் சிறுதானிய ஏற்றுமதிக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி

Comments