வெங்காய ஏற்றுமதியில் வரப்போகும் மாற்றம்.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கலிருந்து வெங்காயம் உலகத்தில் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அறுவடை செய்த வெங்காயத்தை குளிர்பான கடங்குகளில் சேமித்து வைத்து தேவைப்படும்போது ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு விற்பனை செய்யப்படுகிறது.
அறுவடைக்குப் பிறகு குளிர்சாதன கடன்களில் சேமித்து வைக்கப்பட்டாலும் சுமார் 25 சதவீதம் வெங்காயம் கெட்டுப் போகிறது.
இதை காமா கதிர்வீச்சுக்கு உட்படுத்தப்படும் போது அறுவடைக்குப் பிந்திய சேதம் 25% லிருந்து 10% குறைகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக 400 மெட்ரிக் டன் அளவிற்கு வெங்காயம் சோதனை அடிப்படையில் நாசிக்கில் உட்படுத்தப்பட்டது.
இது விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் நல்ல பலனை தருவதால் இந்த நடைமுறை நாடு முழுவதும் விரைவில் விரிவுபடுத்தப்படலாம்.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment