ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அதிகரிக்கும் ஏற்றுமதி.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அதிகரிக்கும் ஏற்றுமதி.

கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி 2022 ஆம் வருடத்தில் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இலவச வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன்பிறகு இரு நாட்டுக்கு இடையேயான வர்த்தகம் அதிகளவில் அதிகரித்தது.

இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 32 பில்லியன் டாலர்கள் அளவிற்கு ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் உயர்ந்தது.

இதை நமது பாரத பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் பெருமிதத்தோடு கூறியுள்ளார்.

இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த மே மாதத்தில் மட்டும் 1.3 பில்லியன் டாலர்களுக்கான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அவற்றிற்கு அங்கு முழுமையான வரி விளக்கு கிடைத்தது.

அதிக அளவில் நவரத்தின கற்கள் மற்றும் நகைகள், ஆட்டோமொபைல், காபி, டீ, இரும்பு மற்றும் எஃகு,  ஆயத்த ஆடைகள் போன்றவை ஏற்றுமதி ஆகின.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி 


Comments