ஏற்றுமதிக்காக தெலுங்கானா அரசு வைத்த கோரிக்கையை நிராகரித்த மத்திய அரசு.

ஏற்றுமதிக்காக தெலுங்கானா அரசு வைத்த கோரிக்கையை நிராகரித்த மத்திய அரசு.

100% குருணை அரிசிக்கு ஏற்றுமதி தடை மத்திய அரசு விதித்துள்ளது.
தெலுங்கானா பகுதியில் ஒரு கோடியே 25 லட்சம் டன்கள் நெல் அறுவடையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே தெலுங்கானா அரசு மத்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதியது.
எதிர்பார்த்ததை விட அதிக அளவு அரிசி கிடைப்பதால் குருணை ஏற்றுமதி அரிசிக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று அதில் கூறி இருந்தது.
ஆனால் மதிய உணவு பாதுகாப்பு கழகம் அளித்த பதில் போதுமான அளவு அரிசி கையிருப்பு இருந்தாலும் தற்போது குருணை அரிசி ஏற்றுமதிக்கான தடை நீக்கப்படாது என்பதாக இருந்தது.
இது தெலுங்கானா பகுதியில் உள்ள ஏற்றுமதியாளர்களுக்கும் அரிசி மேல் முதலாளிகளுக்கும் பெரிய ஏமாற்றம்.
குருணை அரிசி இறக்குமதியில் சைனா முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவிலிருந்து 100% உடைந்த குருணை அரிசியை இறக்குமதி செய்து அவர்கள் கோழி தீவனம் தயாரிக்கிறார்கள் மற்றும் எத்தனால் தயாரிப்பதற்கும் உபயோகப்படுத்துகிறார்கள்.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி

Comments