வியட்நாமில் இருந்து என்னென்ன பொருட்களை இந்தியாவிற்கு இறக்குமதி செய்யலாம்?
வியட்நாம் டிராபிகல் பழங்கள் அதிகம் விளையும் ஒரு நாடு.
சமீபத்தில் இந்தியா மற்றும் வியட்நாம் உயர் அதிகாரிகள் இரு நாட்டு வர்த்தக மேம்பாடு சம்பந்தமாக பேசினார்கள்.
அதில் வியட்நாமில் இருந்து பல்வேறு பொருட்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய அந்நாட்டு அதிகாரிகள் விருப்பம் தெரிவித்தனர்.
அன்று விளையும் பல்வேறு பழங்களில் டிராகன் பழம் மட்டுமே அதிக அளவில் இந்தியாவால் இறக்குமதி செய்யப்படுகிறது.
அது தவிர்த்து லாங்கன் பழம், பாமிலோ பழம், ரம்புட்டான் பழம், துரியன் பழம், அவகேடோ, தேங்காய், தர்பூசணி, ஸ்ட்ராபெரி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய வியட்நாம் அதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
வியட்நாமில் வருடம் முழுவதும் கிடைக்கும் டிராகன் பழம் இந்தியா மட்டுமல்லாமல் அமெரிக்கா, துபாய், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட இணையதளத்தை பாருங்கள்.
www. songnam.net.vn
ஏற்றுமதி தரம் வாய்ந்த பொருட்களை வாங்குவதற்கு சிறந்த தளம் - https://sites.google.com/view/micro-stories/home
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment