இரு மடங்கு லாபத்திற்கு ஏற்றுமதி செய்ய ஒரு வாய்ப்பு.

இரு மடங்கு லாபத்திற்கு ஏற்றுமதி செய்ய ஒரு வாய்ப்பு.
LR ரக உருளைக்கிழங்கு துபாய் கத்தார் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் அதிக அளவு தேவைப்படுகிறது.
உத்திரபிரதேசம் மாநில தோட்டக்கலைத்துறை ஆக்ராவிலிருந்து விவசாயிகளிடம் நேரடியாக இந்த ரக உருளைக்கிழங்கை வாங்கி முதல் கட்டமாக 6000 குயின்டால் ஏற்றுமதி செய்துள்ளனர்.
மலேசியாவிற்கு 3000 குவின்டால் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
துபாய் மற்றும் கத்தார் நாடுகளுக்கு மொத்தமாக 3000 குவின்டால் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
ஒரு குண்டாலுக்கு 900 ரூபாய் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மொத்த விலை ஒரு கிலோவிற்கு ரூபாய் நாலு மட்டுமே.
இதன் மூலம் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த ரக உருளைக்கிழங்கு இந்த மூன்று நாடுகளிலும் அதிக அளவு தேவைப்படுவதால் உருளைக்கிழங்கு ஏற்றுமதியாளர்கள் இந்த நாடுகளில் மார்க்கெட்டிங் செய்ய இதுவே சரியான தருணம்.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி

Comments