திராட்சை ஏற்றுமதிக்கு உருவான அற்புத வாய்ப்பு.

திராட்சை ஏற்றுமதிக்கு உருவான அற்புத வாய்ப்பு.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் வெங்காயத்திற்கு மட்டுமல்லாமல் திராட்சை ஏற்றுமதிக்கும் புகழ்பெற்றது.
இங்கிருந்து பல நாடுகளுக்கும் திராட்சை மிக அதிகமாக ஏற்றுமதி ஆகிறது.
இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஜெர்மனி, நேபால், சவுதி அரேபியா, மலேசியா, தாய்லாந்து, நெதர்லாந்து, பங்களாதேஷ் & ரஷ்யா உட்பட பல நாடுகளுக்கும் நாம் நாசிக்கில் இருந்து திராட்சை ஏற்றுமதி செய்கிறோம்.
நமது அண்டை நாடான பங்களாதேஷ் திராட்சை இறக்குமதி வரியை அதிகப்படுத்தி இருப்பதால் தற்போது அங்கு திராட்சை ஏற்றுமதி குறைந்துள்ளது.
போர் காரணமாக ரஷ்யாவும் திராட்சை இறக்குமதியை குறைத்துள்ளது.
ஆனால் எந்த வருடமும் இல்லாத அளவு ஐரோப்பிய நாடுகளில் நாசிக் திராட்சையை இந்த வருடம் விரும்பி வாங்குகிறார்கள்.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி

Comments