ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அதிகரிக்கும் ஏற்றுமதி.
இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே இலவச வர்த்தகம் ஒப்பந்தம் கடந்த வருடம் கையெழுத்தானது.
அதன் பிறகு இரு நாட்டுக்கு இடையேயான வர்த்தகம் பெரிய அளவில் அதிகரித்தது.
இந்தியாவின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி சந்தையாக அமீரகம் உள்ளது.
பெட்ரோலியம், பெட்ரோலிய கெமிக்கல், நவரத்தின கற்கள், தங்க ஆபரணங்கள், இயந்திரங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி பெரும் அளவு அதிகரித்துள்ளது.
இரு நாட்டிற்கும் இடையேயான வர்த்தகம் 80 பில்லியன் டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கச்சா எண்ணெய் அல்லாத ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தை இந்திய ரூபாயில் மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது அமீரகம் என்பது கூடுதல் செய்தி.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment